Comments on: இரண்டு சஞ்சிகைகள்

By: ???? ??????
ஆதவன் தீட்சண்யா, வரவுக்கு நன்றி.

புது விசை குறித்து வலைப்பதிவுகளில் பரவலாகப் பேசப்பட்டிருக்கின்றது. நான் வாசித்தளவில் நண்பர்கள் சுதர்சன், நரேன் போன்றவர்கள் புது விசை இதழ் குறித்தும், அதில் வந்த விடயங்கள் குறித்தும் பதிவுகள் எழுதியுள்ளனர். நானும் வலைப்பதியும் பல நண்பர்களைப் போல புது விசை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். நேரங்கிடைக்கும்போது எனது பார்வையையும் எழுதுவேன். நன்றி.

By: ???? ??????
பதிந்தது:ஆதவன் தீட்சன்யா

நண்பரே,

வணக்கம்.

அற்றம், மற்றது இதழ்களுக்கு தங்களின் அறிமுகம் பொருத்தமானது. புதுவிசை.காம் இதழ் குறித்து தாங்கள் எழுதவேண்டும்.

14.6.2005

வேறொரு பதிவில் இந்தப்பின்னூட்டம் ஆதவன் தீட்சண்யாவினால் இடப்பட்டிருந்தது. சரியான பதிவில் வெட்டி ஒட்டிய வேலை என்னுடையது.

By: கறுப்பி
மன்னிக்க வேண்டும் டீசே, நான் “மற்றது” சஞ்சிகையை இன்னும் படிக்கவில்லை. நான் வாங்கிய அன்றே என் நண்பன் கடன் வாங்கிப் போய் விட்டான் இன்னும் திரும்பவில்லை.

படித்து விட்டுக் கூறுகின்றேன்.

ஆணாதிக்க சமுதாயத்தில் தனித்து வாழும் பெண்களின் துணிவு பதியப்பட வேண்டிய ஒன்று. அதைத்தான் அதீதா செய்ய முயற்சித்திருக்கின்றார். ஆனால் வட்டார வழக்குப் பேச்சு என்று விட்டு எதையும் எழுதில் கொண்டு வரலாம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. காலச்சுவடு வெளியீட்டின் மூலம் இந்தியப் பெண்களின் பயிலரங்குப் பட்டறையில் சேகரித்த தகவல்களைத் தொகுத்து இரு தொகுதியாக வெளியிட்டிருக்கின்றார்கள். இந்தத் தொகுதிகளின் நோக்கமும் அதுவே. அம்மை பல பெண்களைப் பேட்டி கண்டுள்ளார். இப்படியான தொகுதியாக தரமாக வர வேண்டிய பதிவுகள் வாசிப்பதற்குச் சங்கடமான வார்த்தைப் பிரயோகத்தில் வீணடிக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் என் கருத்து. எனது கருத்தோடு எல்லோரும் உடன் படவேண்டுமென்று இல்லைத்தானே. என் விமர்சனம் மட்டுமே.

By: டிசே தமிழன்
கறுப்பி, ‘அற்றம்’ இதழ் குறித்து உங்கள் பார்வையை வைத்துள்ளீர்கள் நன்று. விமர்சனங்களை செவிமடுப்பவர்களாக அற்றம் ஆசிரியர்கள் குழுவில் உள்ளவர்கள் இருப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.

நிற்க.

மற்றது இதழையும், அற்றம் இதழையும் நீங்கள் வாசித்தால், அதை எழுதியவர் யாரென்று உங்களுக்குப் புரிந்திருக்கும். எனெனில் இரண்டிலும் ஒரே தலையங்கம் (’அனுபவம் பகிர்வு எதிர்வுகூறல்’) இடப்பட்டுள்ளது. மற்றதில் இந்தக் கட்டுரையை எழுதியவரின் பெயர் நமக்கு ஏற்கனவே அறிமுகமானதுதானே. மற்றதில், அற்றத்திலும் பல்வேறு பெண் ஆளுமைகளை அதீதா வெளிக்கொணர்வதாய் எனக்குத் தெரிந்தது. மொழியின் கொச்சை குறித்து நீங்கள் பார்த்த பார்வையை, நான் ஒரு வட்டார வழக்கின் இயல்பென நினைத்து இயல்பாய்த்தான் எடுத்தேன். ‘ஆளுமையுள்ள பெண்கள்’ என நான் குறிப்பிட முனைந்தது. ஆண்களின் அடக்குமுறைக்கு எதிராய், சமுகம் விதிக்கும் சட்டகங்களுக்கு உட்படாது நம்து ஊர்களில் வாழ்ந்த பெண்களை அறிமுகப்படுத்திய விதத்தைத்தான். இப்படிக்கூறுவது உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளும் பிரயத்தனத்துக்காக அல்ல. இது எனக்குத் தோன்றிய பார்வை. கோணலாகவும் இருக்கலாம். ஒரு பெண் என்றவகையில் நீங்கள் ஒரு பெண்ணின் ஆளுமையை (எனது ஆண் பார்வைக்கு புறம்பான) வேறொருவகையில் பார்க்கவும்கூடும் என்பதையும் நினைவில் கொள்கின்றேன். நன்றி.

By: கறுப்பி
டீசே, “அற்றம்” சஞ்சிகை பற்றிய உங்கள் விமர்சனத்தில் எனக்கு சிறு முரண்பாடு உள்ளது. இச் சஞ்சிகையில் வந்த படைப்புக்கள் பல வலைப்பதிவுகளில் ஏற்கெனவே வந்தவையாக இருப்பினும் தரமான கட்டுரைகளே அவை. வலைப்பதிவைப் படிக்காதவர்களுக்கு அது உதவியிருக்கும். ஆனால் வலைப்பதிவில் வராத இரு புதிய படைப்புக்களில் ஒன்றான அதீதாவின் “அனுபவம், பகிர்வு, எதிர்வுறல்” எனும் கட்டுரையில்; எங்கே ஆளுமை மிக்க பெண்களைப் பற்றிக் கூறுவதாகக் கண்டீர்கள் என்று சொல்வீர்களா? பெண்களின் ஆளுமையைக் கூறுவதுபோல் பெண்களைக் கேவலப்படுத்தியிருக்கின்றார் அதை எழுதியவர். சமூகத்தில் பலதரப்பட்ட பிரச்சனைகளை எதிர்நோக்கும் எம்பெண்களின் ஆளுமை இதுதானா? அதுவும் எழுதியவரின் எழுத்து நடை, வார்த்தைப் பிரயோகம் என்பவற்றில் சிறிது நாகரீகம் கூட இல்லை. முற்போக்குவாதி என்றால் எல்லா தூஷண வார்த்தையையும் சரளமாகப் பிரயோகிக்க வேண்டும் என்று சிலர் எண்ணுகின்றார்கள் போலும்.

பத்மா அரவிந்தனின் கட்டுரைகளை வாசித்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். எந்த அளவிற்கு அவை மனதைப் பாதிப்பவையாக இருக்கின்றன. அதே வேளை பெண்களின் வேதனையைக் கூறுவதாகவும் ஆளுமையைக் கூறுவதாகவும் கூறிக்கொண்டு அவர்களை கேவலப்படுத்தும் அதீதா போன்றோரின் எழுத்தை ஏன் “அற்றம்” பிரசுரித்தது என்று எனக்குப் புரியவில்லை. தரமாக கட்டுரைகளில் அதையும் ஒன்றாகத் தாங்கள் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். எழுதியவர் ஆசிரியர்களில் ஒருவரா இல்லையா எனக்குத் தெரியாது. அந்தக் கட்டுரையைப் பிரசுரித்து “அற்றம்” தன்னைக் கேவலப்படுத்தியிருக்கின்றது.

அடுத்து இரண்டாந்தரப் பத்திரிகைகள் போல் கிசுகிசு பாணியில்  இவளுக்கு இவனோடு தொடர்வு அவனுக்கு யாரோடு தொடர்பு என்பது போல் ஒரு போட்டி நிகழ்ச்சி.

எழுத வேண்டாம் என்ற முதலில் எண்ணினேன். ஆனால் நானும் கனடாவில் வாழும் பெண்களில் ஒருத்தி. கனேடியச் சஞ்சிகை பற்றிய தரத்தில் எனக்கும் அக்கறை இருக்கிறது. இரண்டாந்தரச் சஞ்சிகை என்று அடையாளப்படுத்தப்பட்டால் அது எனக்கும் வேதனையே.

தவறாகவோ தனிப்பட்டோ எடுத்துக் கொள்ள வேண்டாம். இதுதான் என் கருத்து. ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் ஆசிரியர்களின் விருப்பம்.

By: டிசே தமிழன்
நரேன், தமிழகத்தில் எங்கே/எப்படி இந்த இதழ்கள் கிடைக்கும் என்று விசாரித்துக் கூறுகின்றேன். நீங்களும் இயலுமாயின் மேலேயுள்ள மின்னஞ்சல்களுக்கு மெயில் தட்டிவிடவும்.

By: Narain
சென்னையில் கிடைக்குமா என்று விசாரியுங்கள். இருந்தால், எங்கு கிடைக்குமென்பதையும் ஒரு வரி மடலெழுதுங்கள். படித்துப் பார்க்கிறேன்.