Comments on: மலர்களும், ‘மலர்களும்’

By: டிசே தமிழன்
பூனையும் நீருமென சும்மாயிரும் ராசா, பூவால் பூகம்பத்தையெல்லாம் நும் குடும்பத்திற்குள் உருவாக்காதீர் :-).

By: சயந்தன்
எனக்குக் கூட ஒரு பெண் பூக்கள் தந்தார். அவை சற்று முன்னர் நான் கொடுத்தவைதான்.

பரவாயில்லை. குப்பையில் வீசாமல் திருப்பித் தந்தாரே என்ற சந்தோசம் இப்ப எனக்கு

பழைய பதிவுகளை அவ பாக்க மாட்டா என்ற நம்பிக்கையுடன்
சயந்தன்

By: டிசே தமிழன்
சந்திரவதனா, ஒரு வருடத்திற்கு முன்பான பதிவையெல்லாம் அகழ்ந்திருக்கிறீர்கள் போல. நன்றி.
மீண்டும் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி.

By: Chandravathanaa
வாழ்வின் ஒவ்வொரு கணமும் அழகும் உயிர்ப்பும் நிறைந்தது. அனைவரும், நீங்கள் பிரியம் வைத்திருக்கும் மற்றும் உங்கள் மீது பிரியம் வைத்திருப்பவர்களுக்கு உங்கள் நேசத்தை இந்தப்பொழுதில் தெரியப்படுத்துங்கள். ப்ளுவாய் (blue) இன்றைய பொழுது துயரமாயும், அலுப்பாயும் கழிகின்றவர்களுக்கு, உங்களுக்கான இனிய பொழுது நாளை விடியக் காத்திருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள், உயிர்ப்புடன் இருங்கள்.

பிடித்திருக்கிறது

By: டிசே தமிழன்
வசந்தன், ஸ்நோ லயன்….. நீங்கள் இருவரும் என்ன அர்த்தத்தில் கூறவருகின்றீர்கள் என்பது புரிகின்றது. எதை எழுத ஆரம்பித்தாலும் பிறர் என்ன நினைப்பார்கள்….எப்படியானவிம்பத்தை உருவாக்குவார்கள் என்று நினைத்து எதையும் எழுதுவதில்லை. தனிப்பட்ட ரீதியில் எவர் என்ன நினைப்பார் என்பது என்னைப் பாதித்ததுமில்லை… அது குறித்து அக்கறைப்பட்டதுமில்லை. சிலவேளைகளில் என் குடும்ப அங்கத்துவர்களிடம் மட்டும், ‘இவன் இப்படி எழுதியிருக்கின்றானே?’ என்று கேட்கப்படுகின்றபோது மட்டும் அவர்களுக்கு அசெளகரியத்தைக் கொடுகின்றேனோ என்று யோசிப்பதுண்டு…அவ்வளவுதான் :-).

By: டிசே தமிழன்
ஒளியினிலே! உண்மைதான். ரோசாப்பூக்களில் கூட நிறங்களுக்கு ஏற்ப, உறவுகளும் மனோநிலைகளும் வேறுவிதமானவை என்று தாமதமாக எனினும் பிறகு அறிந்துகொண்டேன். அன்புடன் எந்தப்பொருளையும் எவருக்கு வாங்கிக்கொடுக்காதவன், பூக்களையாவது வாங்கித் தருகின்றானே என்ற சந்தோசத்தில் என்னிடம் பூக்களைப் பெறுபவர்கள் இவை குறித்து அதிகம் அலட்டிகொள்ளாததால் நான் தப்பித்துக்கொண்டேயிருக்கின்றேன் என்பது வேறுவிடயம் :-).

By: வசந்தன்(Vasanthan)
பனிச்சிங்கத்தின் கருத்தே எனதும்.

By: oliyinile
//தேடி தேடி கடைகளில் அலையாமல் இலகுவாய் தேர்ந்தெடுக்கக்கூடிய பரிசு இது//

என்ன இப்பிடி சொல்லிட்டீங்க…
பூக்களிரும் பல இனம் மணம் உண்டு என்று உங்கஞக்கு தெரியாதா என்ன!!!
வாங்கும் போது ஒவ்வொரு பூவாய் பாத்து மணந்து நிறங்களை தெரிவுசெய்து குடுக்கப்போகும் நபருக்கும் பொருத்தமாய் தெரிவு எல்லவா செய்ய வேண்டும்!!!

By: டிசே தமிழன்
ஸ்நோ லயன், உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி. ‘நான்’ என்று எழுதுவதால் அவை அனைத்தும் உண்மையாக நடந்த சம்பவங்களாய் வாசிப்பவருக்கு ஏற்படுவது இயல்பு எனினும் எழுதப்பட்ட அநேக பதிவுகள் (’கவிதை’களைப்போல) புனைவுத்தன்மை வாய்ந்தவையே. இயன்றளவு எழுதுகின்றவை, பிறரைக் காயப்படுத்தவோ தொந்தரவுபடுத்தவோ கூடாது  இருக்கவேண்டும் என்ற கவனத்துடன் எழுதுகின்றேன், எழுத முயற்சிக்கின்றேன்.

//பீட்சா கடையில் வேலைப்பார்க்கிற பெண்ணைப் பார்ப்பதற்காக பீட்ஸா அடிக்கடி சாப்பிட போகிறேன் புத்தக கடையில் இருக்கும் பெண்ணைப் பார்ப்பதற்காக புத்தகங்கள் வாங்க போகிறேன்…/
அநாநிமஸ்சு! செருப்புக்கடைக்குப் போவது செருப்பு விற்கும் பெண்ணைப் பார்க்கப் போவதற்கு…..கோப்பிக்கடைக்குப் போவது கோப்பி தயாரித்துத்தருகின்ற பெண்ணைப் பார்ப்பதற்காய் என்று பட்டியல் முடிவிலியாம்…!

By: Anonymous
இப்படித்தான் எனக்குப் பிரியமானவர்களுக்கு பூக்களைப் பரிசளிப்பதற்காய் ஒரு பூக்கடைக்கு அடிக்கடி போய் அந்தக் கடையில் பூ விற்றுக்கொண்டிருந்த பெண்ணில் ஒருவித ஈர்ப்பு வந்தது. பிறகு பிரியமானவர்களுக்குப் பரிசளிக்க பூ வாங்கப் போகின்றேனா அல்லது அந்தப் பெண்ணைத் தரிசிப்பதற்காய் அடிக்கடி பூவாங்கி பிறருக்கு பரிசளிக்கின்றேனா என்ற சந்தேகம் எனக்குள் நெடுகாலத்துக்கு இருந்தது.

பீட்சா கடையில் வேலைப்பார்க்கிற பெண்ணைப் பார்ப்பதற்காக பீட்ஸா அடிக்கடி சாப்பிட போகிறேன்  புத்தக கடையில் இருக்கும் பெண்ணைப் பார்ப்பதற்காக புத்தகங்கள் வாங்க போகிறேன்
ஆரம்பித்தேன் என்று வாழ்க்கையே வேறு விதமாக மாறிவிட்டால் என்ன செய்வீர் ஐயா -:)