Comments on: சி.புஸ்பராஜா

By: டிசே தமிழன்
1

Mathy Kandasamy says:

April 5th, 2006 at 9:23 pm edit

பல விதயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள் டீசே. நன்றி.

2

Suresh Kannan says:

April 5th, 2006 at 11:45 pm edit

DJ

Thx for this post.

3

வசந்தன் says:

April 6th, 2006 at 2:36 am edit

பதிவுக்கு நன்றி டி.சே.

இங்கு இன்னொரு விசயம் சொல்ல வேணும்.

கட்டாய ஆட்சேர்ப்புப் பற்றி புலிகள் மீது “இந்தியத் தன்மையோடு” விமர்சனம் செய்யும் எவருமே, இதையெல்லாம் ஈழத்தில் தொடக்கி வைத்ததே பெரியண்ணன் தான் என்தை உணர்ந்துகொண்டாவது மேற்கொண்டு பேசலாம். அதைவிட இரண்டு ஆட்சேர்ப்புக்குமே மிகப்பெரிய வித்தியாசமுள்ளது. புலிகளின் ஆட்சேர்ப்பையும் இந்தியாவுடன் “புரட்சி”யாளர்கள் சேர்ந்து செய்த “கட்டாய” ஆட்சேர்ப்பையும் எந்தத்தளத்திலும் வைத்து ஒப்பிடவே முடியாது. துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்பட்டு, துப்பாக்கி முனையிலேயே பயிற்சியளிக்கப்பட்டு, துப்பாக்கி முனையிலேயே களத்து அனுப்பிக் கொல்லப்பட்டவர்களின் இரத்தத்தைத்தாண்டித்தான் எங்களுக்கு அவர்களால் அகிம்சை, ஜனநாயகம் பற்றியெல்லாம் போதிக்கப்படுகிறது.

சோபாவின் கட்டுரையை இணைப்பைத் தந்ததுக்கு நன்றி. தம்பி பற்றி மனிதர் பின்னியெடுக்கிறார்.

எனக்கு தம்பி வெளிவரமுதலே “கோழைதான் ஆயுதம் தூக்குவான்” என்று எம்மவருக்கே செவ்வி கொடுத்த சீமானைத் தலையில் தூக்கிவைத்து ஆடியபோதே எல்லாம் கிழிந்துவிட்டது. வியாபாரத்தில் இன்னொரு தங்கர் பச்சானோ என்றுதான் யோசிக்கிறேன்.

4

Kanags says:

April 6th, 2006 at 6:19 am edit

டீசே, நல்ல பதிவு. நன்றி.

வசந்தன்,

//புலிகளின் ஆட்சேர்ப்பையும் இந்தியாவுடன் “புரட்சி”யாளர்கள் சேர்ந்து செய்த “கட்டாய” ஆட்சேர்ப்பையும் எந்தத்தளத்திலும் வைத்து ஒப்பிடவே முடியாது//

சரியாகச் சொன்னீர்கள். இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு நேரத்தில் யாழில் இருந்தவன் என்ற முறையில் இந்தக் கூற்று நூறுக்கு நூறு உண்மை.

5

டிசே தமிழன் says:

April 6th, 2006 at 8:27 am edit

மதி, சுரேஷ் கண்ணன், வசந்தன், கனக்ஸ் பின்னூட்டங்களுக்கு நன்றி.

/அதைவிட இரண்டு ஆட்சேர்ப்புக்குமே மிகப்பெரிய வித்தியாசமுள்ளது. புலிகளின் ஆட்சேர்ப்பையும் இந்தியாவுடன் “புரட்சி”யாளர்கள் சேர்ந்து செய்த “கட்டாய” ஆட்சேர்ப்பையும் எந்தத்தளத்திலும் வைத்து ஒப்பிடவே முடியாது./

வசந்தன், கனக்ஸ்!

உங்களைப்போலவே, நானும் இந்த விடயத்தை ஈழத்தில் நேரில் இருந்து கண்டவன் என்றவகையில் நிச்சயம் வேறுபடுத்திப் பார்க்கமுடிகிறது. கட்டாய இராணுவச் சேர்ப்புக்காலத்தில் சிறுவனாய் -நான்- இருந்தபொழுதும், இந்த விடயம் எனது சகோதரர்கள்/அவர்களின் நண்பர்கள்/தெரிந்த உறவுகளில் ஏற்படுத்திய ஆழமான பாதிப்புக்களைப் பற்றி மிக விரிவான தளத்தில் எவ்வளவோ பேசலாம்.

6

karupy says:

April 7th, 2006 at 1:54 pm edit

டீசே நிகழ்சிக்குப் போன முடியாமல் போய் விட்டதே என்று மனம் வருந்தினேன். நண்பர்கள் ஏதோ புலம்பிக்கொண்டிருந்தார்கள். ஏதுவோ நடந்திருக்கின்றது என்பது மட்டும் அரசல் புரசலாகப் புரிந்து கொண்டது. ஆனால் தாங்கள் கூட்டத்தையே என் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள் நன்றி.

7

Mathy Kandasamy says:

April 7th, 2006 at 3:30 pm edit

//துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்பட்டு, துப்பாக்கி முனையிலேயே பயிற்சியளிக்கப்பட்டு, துப்பாக்கி முனையிலேயே களத்து அனுப்பிக் கொல்லப்பட்டவர்களின் இரத்தத்தைத்தாண்டித்தான் எங்களுக்கு அவர்களால் அகிம்சை, ஜனநாயகம் பற்றியெல்லாம் போதிக்கப்படுகிறது.

This is news to me. I would really appreciate it, if detailed posts could be written.

(sorry no tamil font. too lazy to type in suratha.  )

8

டிசே தமிழன் says:

April 8th, 2006 at 10:58 am edit

கறுப்பி பின்னூட்டத்துக்கு நன்றி.

வசந்தனைப் போன்ற நண்பர்கள் உங்களை வலைப்பதிவுப் பக்கம் நீண்டநாள்களாய்க் காணவில்லையே ஏன் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். நேரம் கிடைக்கும்போது வலைப்பதிவுகளில் எதையாவது எழுதலாமே.

மதி,கட்டாய இராணுவச்சேர்ப்பு இன்னபிற விடயங்களை எழுதலாம்(வசந்தன் எழுதக்கூடும்) என்றாலும் ஏழெட்டு வயதுகளில நேரில் கண்ட விசயங்களைவிட வேறெதுவும் பட்டும்படாமலும்தான் எங்களுக்கு அந்த வயதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவற்றுக்கப்பால் ‘முறிந்த பனை’ நூல் சிலவிடயங்களை ஆவணப்படுத்துகின்றது என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.

9

வசந்தன் says:

April 12th, 2006 at 11:41 pm edit

கட்டாய ஆட்சேர்ப்பு, கட்டாயப் பயிற்சி, கட்டாயப்படுத்திக் களமுனை அனுப்பிக் கொல்லப்பட்டவைகளை புதுசாகச் சொல்லவில்லை.

என் கேள்வி, இவற்றுக்கெல்லாம் புரட்சிகர அமைப்பு மட்டுமே பொறுப்பென்ற மாதரி சிலர் சொல்லிக்கொள்வதுதான். ஏன் இவையனைத்துக்கும் இந்தியாவுக்கு இருக்கும் பொறுப்பை யாரும் பேசுவதில்லை?

அவர்களும் இதுபற்றித் தங்களுக்குத் தெரியாதது போலவே பாவனை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை எய்தவனிருக்க அம்பை நோவானேன் என்துதான்.