Comments on: இயல் விருது - 2005

By: வசந்தன்(Vasanthan)
அதுசரி,

படங்காட்டலும் பயமுறுத்தலும் எண்டு தலைப்பு வச்சுக்கொண்டு இப்படி எழுதலாமோ?

இதுகள் நையாண்டிப் பதிவுகளாய் கருதப்படாதோ?

ஏன், மற்ற வலைப்பக்கத்துக்கு என்ன நடந்தது?

By: டிசே தமிழன்
பத்ரி, நான் ஏழை என்று குறிப்பிட்டது வழியில்லாது இருப்பவர்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. எழுத்தாளர்கள் அனேகருக்கு இயல்பாய் இருக்கின்ற சுயமரியாதை காரணமாக, அவ்வாறான அறக்கட்டளைப்பணத்தை நிராகரிக்கவே செய்வார்கள் (சாருநிவேதிதாவும் விளக்கு உட்பட பலவிருதுகளைக் கிண்டலத்து நல்லதொரு கட்டுரை எழுதியிருக்கின்றார்). இந்த விருதில் கொடுக்கப்படும் பணாத்தோடு, விருது பெறுபவர் கனடா வருவதற்கான பயணச் செலவும் வழங்கப்படுகின்றது என்று நினைக்கின்றேன். நீங்கள் விருதுக்குரிய மரியாதையைக் கொடுக்கவேண்டும் என்கின்றீர்கள்… வேண்டும் என்றால் அறக்கட்டளையை நிறுவலாம் என்றும் யோசனை கூறுகின்றீர்கள். நான் அதை மறுபுறத்தில் நின்றுவினாவுகின்றேன்…. மரியாதை செய்யவேண்டும் என்றால் ஒரு பாராட்டு விழாவை செய்துவிடலாம்….இயல் விருதை வழங்கத்தேவையில்லை என்கிறேன்.

அ.முத்துலிங்கம், கனடாவில் கொடுக்கும் விருதுகளை எப்படிக் கொடுக்கின்றார்கள் என்று எல்லாம் தோண்டி தோண்டி துப்பு துலக்கிகொண்டு, அவரது பங்களிப்பு இருக்கின்ற இயல்விருதின் தேர்வுகள்/தெரிவுகள் குறித்து தொடர்ந்து மெளனஞ்சாதிப்பது ஏன் என்றும் புரியவில்லை(எங்கேயாவது இந்த விருதுக்குரிய முறைமைகள்பற்றி ஏற்கனவே விளக்கம் கொடுத்திருந்தால், யாராவது தெரியப்படுத்தினால் நல்லது)

By: டிசே தமிழன்
இயல்விருது- 2005, மதி எழுதிய கட்டுரையை இங்கே பார்க்கலாம்

By: Badri
பணம் ஏழை தமிழக/ஈழ எழுத்தாளர்களுக்குப் போய்ச்சேரவேண்டும் என்றால் அதற்கு ஏதாவது அறக்கட்டளையை ஏற்படுத்தி வைக்கலாம். ஆனால் விருது என்று பெயரிட்டால் அது எந்தப் பின்னணியில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்குப் போய்ச்சேரவேண்டும்.

இல்லாவிட்டால் அந்த விருதுக்கு மரியாதை இருக்காது.