Comments on: சில சஞ்சிகைகள்; சில குறிப்புக்கள்

By: சினேகிதி
\என்னோடு படித்த மற்றும் தெரிந்த நண்பர்கள்தான் இதைச் செய்கின்றார்கள். \

tat’s y i asked u

By: டிசே தமிழன்
கணேஷ், சஞ்சிகைகளின் மின்னஞ்சல் முகவரிகளை உங்கள் விருப்புக்கேற்ப இணைத்துவிட்டேன். காலம் இதழ் தற்சமயம் கைவசமில்லை. இதழ் கிடைத்தவுடன் அந்தா இதழின் முகவரியையும் இணைத்து விடுகின்றேன். நன்றி.

By: டிசே தமிழன்
நன்றி கணேஷ். முகவரியைக் கொடுக்கமுடியாவிட்டாலும், இயலுமாயின் இந்த சஞ்சிகைகளின் மின்னஞ்சல்களையாவது விரைவில் இணைத்துவிடுகின்றேன். மேலும் நான் மேலே எழுதிய பதிவில் குறிப்பிட மறந்த ஒரு விடயம். இந்தச் சஞ்சிகைகள் பிறரிடமிருந்து ஆக்கங்களை எதிர்ப்பார்க்கின்றன என்றே நம்புகின்றேன். எனவே ஆர்வமுள்ள நண்பர்கள் தங்கள் படைப்புக்களை இந்த இதழ்களுக்கு அனுப்பி வைக்கலாமே.

By: டிசே தமிழன்
//பறை வாசிககுமபொழுது அது அச்சடிக்கபட்டிருக்கும் விதத்தைக் கவனித்தீரா டிஜே?

முதல் பக்கத்திலுள்ள படத்தின் மை அடுத்த பக்கத்திலும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.சில பக்கங்களில் தலைப்புகள் பாதி வெட்டுப்பட்ட நிலை.//

சினேகிதி, நானும் நீங்கள் கூறியதை அவதானித்திருந்தேன். ஒரு பிரஸ்ஸும் சொந்தமாய் வைத்திருப்பவர்கள், இப்படியான விடயங்களில் கவனமாக இருக்கலாம். அதன் பதிப்பாசிரியர்களிடம் இவற்றை நான் நேரடியாகவே கூறியுமிருக்கின்றேன். மேலும் பிற நாடுகளுக்கு பறை இதழ்களை அனுப்புவது என்றால்  இப்படியான தரத்தில் அனுப்புவது நல்லது அல்லவென்றும் கூற்யிருந்தேன். செலவே இதற்குக் காரணம் என்றார்கள் :-(.

ரொரண்டோ தமிழ் கிடைக்கும்போது தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருக்கின்றேன். என்னோடு படித்த மற்றும் தெரிந்த நண்பர்கள்தான் இதைச் செய்கின்றார்கள். முக்கியமாய் புலம்பெயர்ச்சூழலில் உள்ள பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி பத்திரிகை வெளியிடுவது நல்லவிடயம். அவர்கள் வெளியிட்ட, இங்குள்ள இளைஞர் வன்முறை பற்றிய சிறப்பிதழ் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. மிக நிதானமாய், நேர்மையாய் அந்த விடயத்தை அணுகியிருந்தார்கள்.

By: டிசே தமிழன்
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே. இத்தனை காலமும் ப்ரோக்கள் மட்டுந்தான் இருந்தார்கள். இப்போது ‘இன்னொரு ப்ரோ’, ‘மற்றொரு ப்ரோ’ என்று புதிய ப்ரோக்கள் வந்துவிட்டார்கள். சரி family tree ஐ extend செய்யவேண்டியதுதான் :-).

By: maRRumoru Bro
Romba romba nallathu bro

By: innoru bro
Romba nallathu bro

By: Anonymous
நல்லது ப்ரோ

By: Maravandu - Ganesh
அன்புள்ள டி.சே

என்னிடம் சுமார் 10 காலம் இதழ்கள் இருக்கின்றன.காலம் இதழ் கட்டமைப்பில் வெகு நேர்த்தியாக உள்ளது.

சிற்றிதழ் அறிமுகப்படுத்தும் பொழுது முகவரியையும் சேர்த்துக் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

பதிவுக்கு நன்றி

என்றும் அன்பகலா

மரவண்டு

By: சினேகிதி
பறை வாசிககுமபொழுது அது அச்சடிக்கபட்டிருக்கும் விதத்தைக் கவனித்தீரா டிஜே?

முதல் பக்கத்திலுள்ள படத்தின் மை அடுத்த பக்கத்திலும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.சில பக்கங்களில் தலைப்புகள் பாதி வெட்டுப்பட்ட நிலை.

டிஜே ToTamil வாசித்ததுண்டா?

www.totamil.com